மோடியின் அதிரடி க்ரீன் சிக்னல் - ஹைட்ரோ கார்பன் | மீத்தேன் | ஷேல்கேஸ் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

2020-10-21 0

#EPVI எவர் பார்த்த வேலடா இது 6:55 இன்றைய கீச்சுகள் 7:20 இன்றைய விருது 7:57

பிரியாணி பஞ்சாயத்து முடிவெடுத்த ஸ்டாலின்! #ஓசிபிரியாணிதிமுக, சொகுசு கார்கள் ஏன் அப்பாவிகள் மீது மட்டும் மோதுகிறது? ஆசிரியைக்கு குடை பிடித்து மணிக்கணக்கில் நின்ற மாணவி! எடப்பாடி ஆடியோவில் சரியாகத்தான் பேசியிருக்கிறாரா? ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை விரைவுபடுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி சக்கரவர்த்தி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Videos similaires